கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

எல்லோரும் இப்படித்தானோ [2]

Filed under அ) கவிதைகள் by

chocolate flower

கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
சிதைக்கப்பட்ட இதழ்களுடன்
சாக்லேட் கண்காட்சி…

7 responses so far

7 Responses to “எல்லோரும் இப்படித்தானோ [2]”

 1. 1 சதீஷ்on 17 Apr 2008 at 10:47 am

  சாக்லெட்டினாலேயே செய்த பூக்கள் – அப்படிங்கறது உடனே புரியற மாதிரி இல்லையே…
  சாக்லெட் கண்காட்சியில் சாதாரண பூக்களும் அழகுக்காய் இருக்கலாமே.?

 2. 2 கீதாon 17 Apr 2008 at 10:33 pm

  வாங்க சதீஷ்

  ஒருவேளை ‘சாக்லெட் மலர் கண்காட்சி’ அப்படின்னு எழுதி இருந்தா புரியுமோ?

  கீதா

 3. 3 singh.jayakumaron 18 Apr 2008 at 10:15 am

  enna natkkuthu ingkee!?

 4. 4 கீதாon 18 Apr 2008 at 12:02 pm

  வாங்க ஜெயகுமார்,

  என்ன நடக்குது? என்ன சொல்றிங்க? புரியலையே?

  அன்புடன்
  கீதா

 5. 5 UMAon 22 Apr 2008 at 7:40 am

  sidaintha choclate urutheriyamal pohume namadhu vayil…

 6. 6 கீதாon 22 Apr 2008 at 3:34 pm

  வாங்க உமா

  சிதைந்த சாக்லெட்
  கரைந்து போகும்
  நம் வாயில்… அடடா சூப்பர் போங்க 🙂

  அன்புடன்
  கீதா

 7. 7 jeyaseelanon 28 Oct 2010 at 9:48 am

  ஆசை மிகின்
  தென்றலின் துணையொடு
  அவ்வப்பொழுது
  முகில் விலக்கி
  அவள் தூங்கும் அழகை
  இரசித்துக் கொண்டிரு
  என்னைப் போல்..

  I like these words as me too enjoy the beauty of my kids while sleeping….i think all parents who love their kids.

Trackback URI | Comments RSS

Leave a Reply