கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

திரையிசையில் கவிதை – வெண்மதி வெண்மதியே

Filed under ஊ) நான் ரசிப்பவை by

இந்தப் பாட்டுல அப்படி என்னதான் இருக்கு? எல்லோர் அடிமனசிலும் எப்போதும் இழையோடும் ஒருவிதமான சோகம் இந்த இசையில இருக்கே அதனாலயா? அழகான கவித்துவமான வரிகளா? என்னன்னு தெரியலை ஆனா எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

வாலியின் வரிகள்

ஜன்னலின் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உறசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே

அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதிலும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

One response so far

One Response to “திரையிசையில் கவிதை – வெண்மதி வெண்மதியே”

  1. 1 jayakumaron 29 Dec 2010 at 4:15 am

    nanru…write more…best wishes

Trackback URI | Comments RSS

Leave a Reply