கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

திருட்டுகள் அம்பலம்

Filed under அ) கவிதைகள் by

இருட்டுப் போர்வைக்குள் திருட்டுகள்
பகல் வெளிச்சத்தில் அம்பலம்
சிகரெட் துண்டுகள்

2 responses so far

2 Responses to “திருட்டுகள் அம்பலம்”

 1. 1 நாமக்கல் சிபிon 08 Jun 2007 at 9:47 am

  இங்கே
  நடந்த
  கவியரங்கம்
  ஒன்று
  காணாமல்
  போய்விட்டதே!

  🙁

 2. 2 கைப்புள்ளon 04 Feb 2008 at 8:39 am

  சிபியாரே! நீங்க ஏற்கனவே வந்துட்டுப் போய்ட்டீங்களா? நானும் பல நாள் கழிச்சி இங்கே அந்த கவியரங்கத்தைப் படிக்க வந்து ஏமாந்து போயிட்டேன்…நீங்க, கீதா மேடம், நான், சிங்.செயக்குமார் எல்லாம் பாடிய அமர கவிகள் காணாமப் போயிட்டுதே?
  🙁

Trackback URI | Comments RSS

Leave a Reply