கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

ஒரு தேவதை வந்துவிட்டாள்

Filed under ஏ) இது நம்ம ஏரியா by

அக்டோபர் 25, 2006

எங்கள் வாழ்வில் இனியதொரு மாற்றம்..

நிவேதனா – இனிய தென்றலாய் பிறந்தாள்

வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எங்கள் நன்றி

அன்புடன்
கீதா

10 responses so far

10 Responses to “ஒரு தேவதை வந்துவிட்டாள்”

 1. 1 Baraneeon 04 Dec 2006 at 8:25 pm

  கொஞ்சம் தாமதமான வாழ்த்துக்கள். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளர பிரார்த்தனைகள்.

 2. 2 சேதுக்கரசிon 05 Dec 2006 at 1:11 pm

  இனிய வாழ்த்துக்கள்!

 3. 3 saravananon 06 Dec 2006 at 1:57 pm

  உங்க டெம்ப்ளேட் சூப்பர் அம்மணி..

 4. 4 அகத்தீon 06 Dec 2006 at 2:35 pm

  மனங்கனிந்த வாழ்த்துக்கள்! God bless you all.

 5. 5 Dr J Vijay Venkatramanon 08 Dec 2006 at 2:28 pm

  Hi Geetha!

  Congratulations to you and Sadish! I already congratulated him through his site. Now, it is my turn to congratulate you also specially! So, how is Nivedhana? Convey my love to her. Take care of the health of both of you!

  Keep in touch! Convey my regards to one and all in your family. Have a great day!

  Yours Always Musically,
  Vijay.

 6. 6 கீதாon 13 Dec 2006 at 2:06 pm

  பரணீ,சேதுக்கரசி,சரவணன்,அகத்தீ,Dr.விஜய்

  உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள் பல

  என்றும் அன்புடன்
  கீதா

 7. 7 Offtopic: தமிழ்மணம் toolbar problems » Kannan Ramanathan's Chess Blogon 08 Mar 2007 at 2:08 am

  […] வேலை செய்யுதுன்னு பார்ப்போம்னு நம்ப கீதா சதீஷ், S.K இவங்க பதிவெல்லாம் போய் அவங்க source […]

 8. 8 நாமக்கல் சிபிon 31 Mar 2007 at 1:00 am

  ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க!

  நிவேதனா நலமா?

 9. 9 balarajangeethaon 24 Oct 2008 at 4:58 pm

  செல்வி.நிவேதனாக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

 10. 10 கீதாon 25 Oct 2008 at 4:12 pm

  மிக்க நன்றிங்க…

  எங்கள் கு(சு)ட்டி தேவதைக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள்

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  அன்புடன்
  கீதா

Trackback URI | Comments RSS

Leave a Reply