கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

என்னைப் பற்றி..

Filed under by

வணக்கங்க, என் பெயர் கீதா. பிறந்து, வளர்ந்து, படிச்சதெல்லாம் சென்னையில.  அன்பான கணவன், அழகான இரண்டு குட்டி தேவதைகள் என எங்கள் குடும்பத்துடன் தற்பொழுது அட்லாண்டாவில் வாசம்.

பிடிச்ச விஷயங்கள் நிறைய .. குறிப்பா சொல்லணுமின்னா புத்தகம், சமையல், திரைஇசை, அனிமேஷன் கார்டூன் படங்கள்… சொல்லிட்டே போகலாம்.

அவ்வப்பொழுது எனக்கு தோன்றும் எண்ணங்களை கவிதை வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ இங்கே பதிக்கிறேன். சில சமயம் மலரும் நினைவுகள் சில சமயம் வேடிக்கையான வேதனைகள்.

இப்போதைக்கு இது போதுமே..

அன்புடன்
கீதா

17 responses so far

17 Responses to “என்னைப் பற்றி..”

 1. 1 Satheeshon 27 May 2008 at 6:17 am

  very nice

 2. 2 L PALANI KUMARon 08 Jun 2008 at 1:39 pm

  fine keep it up

 3. 3 Niyazon 09 Jun 2008 at 11:06 am

  Nice ….a blog in tamil very gud to see 🙂

  hats off

 4. 4 Balaon 15 Jun 2008 at 3:01 am

  Hi,

  I was pleasantly surprised to see this well organized and thoughtfully constructed blog. Was trying to find a recipe and was hoping to find only that, but really taken aback to see the contents like kavithaigal and the essays. Its really a treat. Keep up the good work.

 5. 5 baskaron 20 Jul 2008 at 1:21 am

  geeths, your blog has some interesting stuff.. btw, which part of NJ you are in ?

 6. 6 ponnusamy.m.kon 16 Oct 2008 at 9:37 am

  your amma kavithai super

 7. 7 sankaron 26 Dec 2008 at 11:39 am

  hello
  i am sankarkumar film associate director .
  working in tamil film industry.
  unga blog arumai.
  sankar

 8. 8 Faizalon 28 Jan 2009 at 4:51 am

  Hi This Is Fine I LIke It Super

 9. 9 invincible2on 06 Apr 2009 at 6:09 am

  இயற்கை நமக்கு கொடுத்த வாழ்க்கை வாழ்வதற்கே… ஆனால் எப்படி வாழ்கிறோம், எதற்க்காக என்பதெல்லாம் நம்மிடமே… அதனால் சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்கள், சிறிது பொது நல வாதம் கொண்டிருங்கள், உங்களை பற்றியே சிந்திப்பதை விடுத்து சிறிது நாட்டுக்கும், நம்மினத்துக்கும் உதவும் எண்ணத்தில் உங்கள் வலை இருந்தால் நான் அக மகிழ்வேன்.

 10. 10 subburajon 08 May 2009 at 12:28 pm

  நல்ல வலைப்பதிவு தோழி

 11. 11 premavenuson 17 Dec 2009 at 6:38 am

  Very Good Try. Keep it up.

 12. 12 Durai.Ravichanranon 15 Mar 2010 at 7:03 pm

  nalam
  tamil manam vesum kavithaikallukku
  ivan
  Ravi
  durairavichandran@gmail.com
  chennai -2

 13. 13 VIMALon 21 Apr 2010 at 2:22 am

  superb wat a great thinking excellent madam

 14. 14 sanjayon 02 Jun 2010 at 5:55 am

  really interesting..
  happy to see such a blog..
  good wishes…
  carry on …..

 15. 15 PRAKASHon 04 Sep 2010 at 2:24 am

  very nice

 16. 16 Homepageon 08 Jul 2012 at 8:34 pm

  … [Trackback]…

  […] Read More here: geeths.info/என்னைப்-பற்றி […]…

 17. 17 vinothinyon 13 Mar 2013 at 11:57 am

  nice.

Trackback URI | Comments RSS

Leave a Reply