Comments on: தலைக்கு மேல டண் டணா டண் டண்

By: கீதா
வணக்கங்க கடுகு,

பிழைகளை திருத்திக்க முயற்சிக்கிறேங்க.

நன்றி

By: Kadugu
நடை நலமே, எழுத்துப் பிழைகளை தவிர்க்கலாம்.

நன்றி

By: கீதா
நன்றிங்க சத்ய ப்ரியன்.

நன்றிங்க மது.

உங்களுக்கு பதிலெழுதும் இந்த நேரம்(11.35pm) மேல் வீட்டில saturday night பார்ட்டி நடக்குதுங்க.  என்ன செய்றது

அன்புடன்

கீதாஅ

By: கௌபாய்மது
உங்க எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்குங்க. ஒவ்வொரு வரியும் வாசிக்கும்போது சிரிப்பாக இருந்தது. சின்னச் சின்ன அனுபவங்களையும் சுவாரசியமா எழுதுறதில சிலபேர்தான் தேர்ந்தவங்க. நீங்களும் நல்லா எழுதுறீங்க.

//அவரு , அவர் காதலி, அந்தம்மாவோட குழந்தை.// இத வாசிக்கும்போது கல்யாணம் பண்ணிக்காமலே குழந்தை பெத்துக்கிட்டாஙகளோன்னு யோசிச்சிட்டேன். ஹீஹீ

இப்போ உங்க குழந்தை எழும்பி முழிச்சுக்கிட்டு “எங்கயம்மா, அந்த சவுண்டு..எனக்கு சவுண்டு வேணும்ம்ம்ம்”ன்னு அழுவுறதில்லையா?

By: SathyaPriyan
ரசித்து படித்தேன்.