Comments on: குழந்தைகளின் விளையாட்டு

By: MURALI
இருந்தாலும் ரமேஷ் அண்ணனை இப்படி வாரகூடாது, பாவம் அது என்ன செய்யும்.

நந்தினியை சொல்லுகின்றயே நீ எப்படி இருந்தாய் சிறுவயதில். சற்று பின்னோக்கி பார்.

வீட்டின் பின்புறம் இருக்கும் பாதாம் விதையை எடுத்து, வீட்டில் இருக்கும் சர்க்கரை, அரிசி, எல்லாம் எடுத்து, சமையல் சேது சாபிட்டது நினைவில் இல்லையா? (ஆனாலும் “நந்து எனக்கு விருந்து பரிமாரினதை என்னால மறக்க முடியாது. உடம்புக்கு நல்லது, மூளை வளரும்னு சொல்லி என் வாயில் மண் அள்ளிக்கொட்டியதை என்னால தடுக்க முடியல. அழகான விளையாட்டு” ரொம்ப ஓவர்.

குழந்தைகள் உலகமே தனி உலகம். பார்க்க சின்னபுள்ளதனம்மா இருந்தாலும் பார்க்கின்றே நமக்கே அனந்தம் கிடைக்கும் பொழுது, விளையாடுகின்றே அவங்களுக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும். இன்னும் நாமும் அவர்களுடன் சேர்த்து விளையாடினால்?

so think and join them, dont scold/scream their stupidty. enjoy with their stupidty.

அன்புடன்

முரளி

By: சிங்.செயகுமார்
குழந்தைங்க எவ்ளோ வேகமா வளர்ந்திடுறாங்க…..

By: lalitha
அன்புள்ள கீதா ,

எங்கே நீண்ட நாட்களாகக் காணோம் . தினம் உங்கள் படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்படி உங்கள் விசிறியாகி விட்டேன். கிட்டத்தட்ட ஒருவருடம் போல் ஆகிவிட்டது.

மகள் பிறந்து உங்களை முழுதும் ஆக்ரமித்துக் கொண்டாள் போலும். உங்கள் எழுத்துக்களும்  மகளைப் பத்தியதுதான்.ஆயினும் அருமையான படைப்பு.

ஒன்பது மாதங்கள் உனை முழுதாய்   நான் சுமந்தேன்

அதன் பிறகு என்னுயிரைச் சுமப்பதெல்லாம் நீயல்லவோ

என்ற பொன்மணி வைரமுத்துவின்  வரிகள் நினைவில் வந்தது.

மகளின் செயல்களையே அடிக்கடி  எழுதுங்கள். அலுக்காத  நிகழ்வுகள் அல்லவா.

அன்புடன் லலிதா