Apr172008
எல்லோரும் இப்படித்தானோ [2]
Filed under அ) கவிதைகள் by கீதா

கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
சிதைக்கப்பட்ட இதழ்களுடன்
சாக்லேட் கண்காட்சி…
என் எண்ணங்கள் கவிதைகளாய்
Apr172008
Filed under அ) கவிதைகள் by கீதா

கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
சிதைக்கப்பட்ட இதழ்களுடன்
சாக்லேட் கண்காட்சி…
1 சதீஷ்on 17 Apr 2008 at 10:47 am
சாக்லெட்டினாலேயே செய்த பூக்கள் - அப்படிங்கறது உடனே புரியற மாதிரி இல்லையே…
சாக்லெட் கண்காட்சியில் சாதாரண பூக்களும் அழகுக்காய் இருக்கலாமே.?
2 கீதாon 17 Apr 2008 at 10:33 pm
வாங்க சதீஷ்
ஒருவேளை ‘சாக்லெட் மலர் கண்காட்சி’ அப்படின்னு எழுதி இருந்தா புரியுமோ?
கீதா
3 singh.jayakumaron 18 Apr 2008 at 10:15 am
enna natkkuthu ingkee!?
4 கீதாon 18 Apr 2008 at 12:02 pm
வாங்க ஜெயகுமார்,
என்ன நடக்குது? என்ன சொல்றிங்க? புரியலையே?
அன்புடன்
கீதா
5 UMAon 22 Apr 2008 at 7:40 am
sidaintha choclate urutheriyamal pohume namadhu vayil…
6 கீதாon 22 Apr 2008 at 3:34 pm
வாங்க உமா
சிதைந்த சாக்லெட்
கரைந்து போகும்
நம் வாயில்… அடடா சூப்பர் போங்க
அன்புடன்
கீதா