Comments on: புத்தகம் வாசித்தேன் - மகாபாரதம் - பாண்டவர்கள் தருமசீலர்களா?

By: ராஜசுப்ரமணியன் S
அன்புள்ள திருமதி கீதாவுக்கு,

உங்கள் மகாபரதம் பற்றிய கருத்துக்களையும்,அதற்கு மாற்றுக்கருத்து பின்னூட்டமிட்டவர்களையும் படித்தேன். நான் வியாசர் விருந்து என்னுடைய பள்ளி நாட்களில் படித்தேன்.அந்த வயதில் எனக்கு எதுவும் முரண்பாடாகத்தெரியவில்லை. சென்றமாதம் திரு சோ அவர்கள் எழுதிய மகாபாரதம் படித்தபோது துரியோதினாதிகள் எல்லாம் எப்போதும் கெட்டவர்கள் இல்லை,பாண்டவர்கள் எல்லாம் எப்போதும் நல்லவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.அரசியலில் 45சதவீதம் ஓட்டு வாங்கியவர்கள் 2/3 பங்கு மெஜாரிட்டியில் ஆட்சியைப்பிடிப்பதும்,35 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சி 5 அல்லது 6 MLA க்களுடன் காணமல் போவதும் நடக்கிறது.நான் சொல்லவந்த கருத்து இதுவல்ல.கிருஷ்ணரும்,மற்ற பல பாத்திரங்களும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவதரித்ததாக மகாபாரதம் கூறுகிறது.எல்லாருக்கும் ஒவ்வொரு role.அவர்கள் அனைவரின் நோக்கமும் பூமியின் பாரத்தைக்குறைப்பதற்காக ஒரு போரை நடத்தி அதில் கோடிக்கணக்கான மனிதர்களைக் கொன்று அவர்களை மேலுலகம் அனுப்புவது தான். இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் மேல்,இவர்கள் கீழ் என மதிப்பிடுவது பட்டிமன்றத்திற்குச்சரியான தலைப்பாக இருக்கும்.

அன்புடன்

ராஜசுப்ரமணியன்.

என் கிறுக்கல்கள் இங்கே http://www.ourtongue.blogspot.com

By: காலத்தில் நீ மறந்து போன ஒருவன்
பாண்டவர்களிடத்தில் கண்டிப்பாக சறுக்கல்கள் உண்டு. ஆனால்

டோண்டு சார் சொன்னது போல

“குணம் நாடி குற்றமும் நாடி ” தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. சொல்லவருவது என்னான்னா… தவறுகள் அப்படின்னு நினைக்கிற எல்லாமே தவறில்லை.

மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகள்.

By: காலத்தில் நீ மறந்து போன ஒருவன்
//பிதாமகர் பீஷ்மர் - ‘ஒரு பெண்ணை எதிர்த்துப் போர் புரியமாட்டேன்’ என்ற உறுதியுடைய பீஷ்மரை, பெண் ஜன்மமான சிகண்டியை முன்னால் வைத்துக்கொண்டு வீழ்த்தினான் அர்ச்சுனன்.//

தவறு -  பிறப்பால் பெண் மற்றும் வரத்தால் ஆண். சிகண்டியின் வரமே தன்மூலம் பீஷ்மர் அழிய வேண்டும். பீஷ்மரின் ஆசை பெண்/ஆண் சிகண்டியின் அம்புகளின் மூலம் தான் அழியக் கூடாதென்று. அவரின் கொள்கை அவ(ள்)னெதிரிருக்கையில் அம்பெய்யலாகாதென்று. ஆக அவர் விரும்பிப் பெற்றதம்மரணம். சிகண்டியின் கையில் அழியக் கூடாது, அதே சமயம் சுய இச்சை மரணத்தினால் தற்கொலையாகது அது பாவத்தின்பாற்பட்டது.  ஆக அதி வீரன் அர்சுணன் கையால் இறந்துப் படவேண்டுமென்பது அவரது ஆவல்.  தாத்தனின் ஆவல், வெற்றியின் வேட்கை, கண்ணனின் தூண்டுதல் - இத்தனைக்குப் பின்னும் அர்ச்சுனன் தயங்கி நிற்கிறான். அப்போது தான் கிருஷ்ணன் சக்ராயுதம் ஏந்தி களம் இறங்குகிறான்.

இந்த இடத்தில் க்ருஷ்ணனின் வாக்கு நினைவிற் கூற வேண்டும்.  துரியன் படைக்கெதிராக ஆயுதமேந்தேன் என்ற வாக்கை அர்ச்சுனனால் கண்ணன் கைவிட நேர்ந்தால் அது அர்ச்சுனன் மட்டுமல்ல பாண்டவர்களுக்கே இழுக்கு.. ஆக பீஷ்ம வதம் நிகழ்ந்தாக வேண்டும். அதர்மத்தின் பால் அது நடக்கவில்லை. ஒரு மஹா ரதரான பீஷ்மர் தன் வில்லை எறியவில்லை. ஆக நிராயுத பாணியத் தாக்கவில்லை.  அதே நேரம் அவர் வில்லை வைத்துக் கொண்டு சும்மா ஒன்றும் இல்லை. அர்ச்சுனப் படைகளை அழித்துக் கொண்டும் அதே வேளையில் முக்கியமாக சிகண்டியின் பாணங்கள் ஏதும் தன் மீது தைக்காதவாறும் போர் புரிந்துக் கொண்டிருந்தார் - ஆக அர்ச்சுனன் அம்பெய்யக் கடமைப் பட்டவன்.

பீஷ்மர் ஒவ்வொரு அம்பு உடலில் தைக்கும் போதும் இது அர்சுனன் அம்பென்று மகிழ்ந்து ஏற்றுக் கொள்கிறார்

மிச்சத்தையும் விளக்க வேண்டுமா தங்கையே ?

By: arunagiri
“…அற நெறிகளை போதிக்க உருவாக்கப்பட்ட இதிகாசத்தில் ஏன் இத்தனை நெருடல்கள் என வியக்கிறேன்”.

உங்கள் கேள்வியிலேயே விடையும் உள்ளது. அற நெறிகளை போதிக்க மட்டும் என்றால் உபநிஷதம் போலவோ, திருக்குறள் அல்லது நாலடியார் போலவோ எழுதப்பட்டு இருந்திருக்கும். “இப்படி நடந்தது” என்று பொருள்படும் “இதிஹாச”மாக எழுத என்ன அவசியம்? இப்படியெல்லாம் நடந்தது என்பதை உள்ளபடியே  பதிப்பது அவசியமாகக் கருதப்பட்டது; அதனால்தான் பாண்டவர் தரப்புத் தவறுகளும் துரியோதனின் மேன்மைகளும் கூடப் பதிக்கப்பட்டன. புனைகதையென்றால் இதயக்கனி எம்ஜிஆர் மாதிரி  கதாநாயகத் தரப்பை அப்பழுக்கின்றி புனைந்து விட்டிருக்க முடியும். “இதிஹாசத்தில்” அது முடியாது. மட்டுமல்ல பாரதத்தில் தர்மம் பற்றிய உரைகளையும் (உ-ம் விதுர நீதி) தர்மம் என்பது எப்படி கத்திமேல் நடப்பதைப் போன்ற விஷயமாக இருக்கிறது என்பது குறித்த விவாதங்களையும் பல இடங்களில் காணலாம். இதில் மனித வாழ்க்கையில் பல நிலைகளுக்கும் முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தேவையான பல செய்திகள் பொதிந்துள்ளன. அதனால்தான் மற்ற புண்ணீய விஷயங்களை ஒதுக்கி விட்டு ரோமஹர்ஷணராலும் தொடர்ந்து வைசம்பாயனராலும் புண்ணியம் மிகுந்தது என்று ஜனமஜேய அரசனின் யாகத்தில் மஹாபாரதம் அங்கு கூடியிருந்தவர்களால் கேட்கப்பட்டு விவரிக்கப்பட்டது.

By: சில்வண்டு!
இல்லையே.. கீதா அவர்களே…

என் கருத்துக்கு மனமார்ந்த நன்றி என்று இங்கே உங்கள் பக்கத்தில் நீங்கள் அளித்திருக்கும் பதிலையும், மறுமொழி கிடைத்ததா என்று கேட்டு என் பக்கத்தில் விடுத்திருக்கும் மொழியையும் தவிர வேறு ஏதும் கிடைக்கப்பெறவில்லையே?

அந்த மறுமொழியை மறு முறை பெற இயலுமா என்ற கவலையோடு,

சில்வண்டு!

By: கீதா
உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி

அன்புடன்

கீதா

By: சில்வண்டு
கீதா அவர்களே,

உங்கள் பதிவினை படித்தது வண்டு. உங்கள் மனதில் தோன்றிய நெருடல்கள் வண்டிற்கும் நெருடல் தந்தவையே… அற நெறிகளை போதிக்க உருவாக்கப்பட்ட இதிகாசத்தில் ஏன் இத்தனை நெருடல்கள் என வியக்கிறேன். இதை குறித்து எவரேனும் விளக்குவரோ என பல காலம் காத்திருந்தும் யாரும் விளக்கவில்லை!

என் நெருடல்களை நானும் என் பக்கத்தில் பதிந்திருக்கிறேன். உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன். கருத்தொத்த ஒருவரை கண்டதில் மகிழ்வுற்றதால் ஒரு வரி இங்கே எழுதிட நினைத்து இதை எழுதிட்டேன்.

உங்கள் மற்ற படைப்புகளையும் பார்த்தேன். மகிழ்ந்தேன். அதும் அம்மா குறித்த உங்கள் கவிதை, அதை குறித்து அங்கே எழுதுகிறேன்.

இங்கே, உங்களைப்போல் என் நெருடல்களை நான் பதித்த பக்கத்திற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன், வந்தீர்களேயாயின் மகிழ்வேன்!

http://sillvandu.blogspot.com/2007/01/vs.html

அன்புடன்,

வண்டு… சில்வண்டு!

By: டோண்டு ராகவன்
எனக்கு புரிகிறது கீதா அவர்களே. நீங்கள் முதன் முறையாக மகாபாரதத்தை ஒரே மூச்சில் படித்து, அதுவரை 100% தர்மவான்கள் என்று எண்ணிய பாண்டவர்களை பற்றி மாறுபாடான செய்தி கிடைக்கவே உணர்ச்சி வசப்பட்டீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன்.

மகாபாரதத்தில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் சந்தோஷமாகவே இல்லை. அரசுக்காக அவ்வளவு உறவினர்களை கொன்றதை அவர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. ராஜாஜி இது பற்றி எழுதியிருப்பதை நினைவிலிருந்து தருகிறேன்.

“என்னதான் பகவத் கீதை உபதேசம் அளித்து அருச்சுனன் மனதை மாற்றியிருந்தாலும், அவனது முதல் சந்தேகம், அதாவது இத்தனைப் பேரையும் கொன்று நாடு தேவைதானா, நிஜமாக ஆயிற்று. பாண்டவர்கள் மனதில் சந்தோஷம் என்பதே இல்லை”.

அன்புடன்,

டோண்டு ராகவன்

By: கீதா
வணக்கம் டோண்டு ராகவன் அவர்களே

//பாண்டவர்களிடம் தருமம் அதிகமாகவும் அதர்மம் குறைவாகவும் இருந்தது, கௌரவர்களிடம் அதன் நேர் எதிர் நிலை இருந்தது.//

இது உண்மை. ஏறக்குறைய இதுபோன்ற ஒரு கருத்தைத் தான் நானும் சொல்ல முயன்றேன்.  பாண்டவர்களின் அதர்மங்களும், துரியோதனனின் தர்மங்களும் எனக்கு புதியதாகப் பட்டதனால் எழுதினேன்.  வார்த்தைகளின் வெளிப்பாட்டில் நான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

உங்கள் வருகைக்கும், வழங்கிய கருத்துக்களுக்கும் நன்றி

அன்புடன்

கீதா

By: டோண்டு ராகவன்
துரியன் பாண்டவர்களை போலல்லாது சுத்த வீரனாக நடந்து கொண்டான் என்று எழுதியதாலேயே அவ்வாறு எழுத வேண்டியிருந்தது.

நான் ஏற்கனவே கூறியபடி ஒட்டு மொத்தமாகத்தான் ஒப்பிட வேண்டும். அப்படி பார்த்தால் பாண்டவர்களிடம் தருமம் அதிகமாகவும் அதர்மம் குறைவாகவும் இருந்தது, கௌரவர்களிடம் அதன் நேர் எதிர் நிலை இருந்தது. அவ்வளவே.

அன்புடன்,

டோண்டு ராகவன்