Comments on: அடுப்பங்கரை

By: கீதா
//அழகைவிட கம்பீரமாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.//

மிக்க நன்றி சிவா. உங்களின் வெளிப்படையான வார்த்தைகள் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் கருத்தை மனதில் கொள்கிறேன்.

மீண்டும் வருகவென அன்புடன் அழைக்கிறேன்

அன்புடன்

கீதா

By: சு.சிவா
நல்ல கவிதை தான். ஆனால் வலிமையில்லை. பெண்ணியம் சார்ந்த கவிதைகள் இன்னமும் வலியையும் கண்ணீரையும் வெளிப்படுத்துவது அவர்களை மேலும் பலகீனமாக்கும். உங்கள் கவிதை அழகாக இருக்கிறது. அழகைவிட  கம்பீரமாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

By: கீதா
//அழகழகாய் உருவெடுக்கும்

ஆயிரம் ஆயிரம் அடுப்புகளும்

அனல் அனலாய் வீசினாலும்

காய்ந்திடாது இந்த ஈரம்// அட!! ரொம்ப அருமையா அழகா இருக்குங்க இந்தக் கவிதை.

By: sarav
காய்கறி விலையில் பேரம் பேசி

ஐம்பது பைசா மிச்சம் செய்தும்,

‘தண்ணீ கொடு தாயி’ என்றால்

கெட்டி மோர் தரும் ஈரம்

ஆயிரம் ஆயிரம் தலைகள் வாங்கி

அசுரனாக மக்களை ஆண்டிருந்தாலும்

‘சதாம் ஹுசேனுக்குத் தூக்கு’ என்றால்

ஐயோ பாவமெனும் அடிமனதின் ஈரம்.

அழகழகாய் உருவெடுக்கும்

ஆயிரம் ஆயிரம் அடுப்புகளும்

அனல் அனலாய் வீசினாலும்

காய்ந்திடாது இந்த ஈரம்.

By: lalitha c
வணக்கம் கீதா , விரைவில் அனுப்ப முயற்சிக்கிறேன் . இணையத்தில் இணைய ஒவ்வொரு  படியாக எனக்கு எழுதிச் சொல்ல முடியுமா .நானும் முயற்சிக்கிறேன். நன்றி.விரைவில் அனுப்புகிறேன்.

By: கீதா
வணக்கம் லலிதா,

உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றிகள் பல.

உங்கள் கவிதைகளை இணையத்தில் படிக்க ஆவலாயுள்ளேன்.

அன்புடன்

கீதா

By: lalitha c
என்னவென்று சொல்ல

எப்படி என்று சொல்ல

என் மனதில் உள்ளதை

உம் மனதில் உணர்ந்து

அழகாய் கவிதையில்

சுருக்காய் வடித்து

அனைத்து அம்மாக்களுக்கும்

அர்ப்பணித்து உயர்த்தி விட்டீர்

ஓய்வில்லா கைகளுக்கு

ஒப்பற்ற உயர்வு தந்தீர்

இன்று ஓய்வின்றி வேலை செய்யும் அம்மாக்கள் படும் அவஸ்தைகள் சொல்லத்தரமன்று.அதையும் சுகமான சுமைகளாக ஏற்று மகிழும் தாயுள்ளம்

உன்னத இடத்தில் வைத்து வணங்க வேண்டிய ஒன்று . நன்றி கீதா .