Comments on: பதின்ம வயது

By: வலைக்குள் மழை
டீன்  ஏஜ் பற்றி என்ன சொல்ல புரிஞ்சும் புரியாத வயசு ….அதுவும் இன்றைய சூழல்…

நிறைய தூண்டில்கள் நடுவே நீந்திடும் மீன்கள் ….இல்லை தூண்டில் புழுக்களா  ?

நானும் ஒரு வலை பதிவு பண்ணிருக்கேன் பாருங்களேன்…

http://valaikkulmazhai.wordpress.com

கார்த்தி

By: shivaji
su………………………per!!!

By: agramamutha
கீதா அவர்களுக்கு தங்களின் வெண்பா எழுதும் ஆற்றலை இயன்றவரையில் இனிய தமிழ் வலையின் மூலம் அறிந்தேன். எனது வெண்பா எழுதலாம் வாங்க வலைத்தளத்தில் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் விளையாட்டை நடத்திவருகிறேன். அதில் கலந்து கொள்ள தங்களை அழைக்கிறேன். நன்றி  http://venbaaeluthalaamvaanga.blogspot.com/

By: Mukundan
rajasubramanian please check this.

http://www.google.com/transliterate/indic/Tamil

By: rajasubramanian
naan nalla thamizhil pinnoottam anuppa nainaithaal mudiyavillai.azhakiyil type adiththu copy pastepannaal varavillai.bloggil thamizhil adikka vazhi enna madam?

arumaiyaana kavithi. i am reminded of my school ancd college days when i did not listen to my father. So i am not surprised that my children have contrary views.

By: கீதா
சொற்களும் ஒப்பனை இல்லாமலேயே வசிகரிக்கிறது. நல்ல கவிதை

மிக்க நன்றி சிவா

அன்புடன்

கீதா

By: சு.சிவா
குழந்தைகளுக்கும் பெற்றோர்க்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளியை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். செற்களும் ஒப்பனை இல்லாமலேயே வசிகரிக்கிறது. நல்ல கவிதை.

By: கீதா
வணக்கம் முகுந்தன்

இப்பொழுதெல்லாம் 10 வயது சிறுவர்கள் கூட நாம எதாவது சொன்னா அறுக்காத அப்படீங்கறாங்க. உலகம் வேகமா மாறி வருதோ?

சின்னப்பசங்க ரொம்ப புத்திசாலிகளா/விவரமானவங்களா?? வளர்ந்துடறாங்க   வேறென்ன சொல்றது :):(

அன்புடன்

கீதா

By: Mukundan
அறிவுரைகள் செவிகட்கே

அத்தியெனக் கசந்தன

புரிதலே இல்லையென்று

புலம்பிட வைத்தன

எல்லா வயதினருமே இப்படித்தானோ?

யான் பெற்ற துன்பங்கள்

நீ பெறவே வேண்டாமென்று

கற்று வந்த பாடங்களைக்

கனிவுடனே எடுத்துச் சொன்னால்

தலைமுறை இடைவெளியென

தள்ளியிருக்கச் சொன்னாய்

பதின்ம வயதென்றாலே

பட்டால்தான் புரியுமோ?

இப்பொழுதெல்லாம் 10 வயது சிறுவர்கள் கூட நாம எதாவது சொன்னா அறுக்காத அப்படீங்கறாங்க. உலகம் வேகமா மாறி வருதோ?

முகுந்தன்