Comments on: ஜீவாவின் - வெண்பா வடிக்கலாம் வா

By: கீதா
மிக்க நன்றி சிவலிங்கம் அவர்களே

புரியவைத்தமைக்கு நன்றிகள் பல.

இனி எழுதும்போது இந்த தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன்

அன்புடன்

கீதா

By: மு.சிவலிங்கம்
அன்புடையீர்,

சிறு திருத்தம்-

எ-டு

க-வுக்கு க, கா, கை, கௌ ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.

கி-யுக்கு கி, கீ, கெ, கே ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.

கு-வுக்கு கு, கூ, கொ, கோ ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.

மிக்க அன்புடன்,

மு.சிவலிங்கம்.

By: மு.சிவலிங்கம்
அன்புடையீர், வணக்கம்.

கவிதையில் மோனை என்பது,

ஓர் அடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும்

முதல் எழுத்து ஒத்த எழுத்தாய் இருக்க வேண்டும்.

இரண்டாம், நான்காம் சீர்களில் அமைவது சிறப்புடைத்தன்று.

ஒத்த எழுத்துகள் எனப்படுபவை-

1. அ,ஆ,ஐ,ஔ

2. இ,ஈ,எ,ஏ

3. உ,ஊ.ஒ,ஓ

எ-டு

க-வுக்கு கா, கை, கௌ ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.

கி-யுக்கு கீ, கெ, கே ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.

கு-வுக்கு கூ, கொ, கோ ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.

நீங்கள் எழுதியுள்ளதுபோல்,

வெண்பாவும் - வந்தேன்

இருவிழியால் - ஒப்பிட்டு

அரங்கனே - உந்தாள்

ஆகியவை மோனைகளாகக் கருதப்படா.

மிக்க அன்புடன்,

மு.சிவலிங்கம்.

By: ramanan