Comments on: பரீட்சை

By: veerakumar
Brief narration of a last bech student’s exam woes

By: கீதா
சிபியண்ணே, அருட்பெருங்கோ, அரைபிளேடு..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ஆமாமாம் எல்லாம் அனுபவம்தானே பேசுது

எல்லாரும் (படிப்பு விஷயத்துல) ஒரே formula தான் உபயோகிப்பாங்க போல

அன்புடன்

கீதா

By: அருட்பெருங்கோ
ம்ம்ம்… நீங்களும் நம்மக் கேசுதானா?

By: அரைபிளேடு
கட்சி நேரத்துல பட்ச கொஸ்டினுதான் பரீட்சயில வரும்.. நாமோ பாதிதான் பட்சிருப்போம்.. அதுலயும் பாதிதான் ஞியாபகம் வரும்.. முக்காவாசிக்கு நாமோ எயுதுவோம் பாருங்க கத.. அய்ன்ஸ்டீனுக்கு கூட நம்ப அளவுக்கு அறிவு இருக்குமான்னு பேப்பர திருத்தறவருக்கே டவுட்டு வர்ற மாறி.. அந்த டவுட்டுலய நம்பள பாஸ் ஆக்கிடுவாங்க..

சூப்பரான் கவிஜ..

தாங்ஸ்

By: நாமக்கல் சிபி
ரொம்ப நாள் கழிச்சி திரும்பி வந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!

By: நாமக்கல் சிபி
நன்று கீதா!

//படித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர்

பைத்தியம் தான் வாரோ?

மதிப்பெண் தான் தருவாரோ?

பாடத்தை மறந்துதான் போவாரோ??

மறந்துதான் போயிருப்பார்.