Comments for கீதாவின் கிறுக்கல்கள்

Comment on புத்தாண்டு இனியதாய் அமையட்டும் by manikandan
i miss u .

enakku piditha blogger neenga than .

thodarnthu eluthungal pleeeeease.

Comment on புத்தகம் வாசித்தேன் – மகாபாரதம் – பாண்டவர்கள் தருமசீலர்களா? by அருண்முல்லை
பண்பாட்டுக்கு முரணான ஓர் இழிவான கதைக்கு இத்தனை

விவாதம் தேவையா? இவ்வளவு விவாதித்தீர்களே,குந்திக்கும்

துரோபதைக்கும் ஏன் இத்தனை புருஷர்கள்,என்று விவாதித்தீர்களா? துரோபதையுடன் தருமர் குஜாலாக

இருந்தபோது அர்ச்சுனர் தற்செயலாக பார்த்து விட்டதால்

அந்த தோஷத்தைக் கழிப்பதற்காக தேச சஞ்சாரம்

போய் என்ன பண்ணினார்?

அதையும் கொஞ்சம் விவாதியுங்களேன்.

Comment on கனவு by pugal
arumai

Comment on சுருக்கமாச் சொன்னா.. by premavenus
Very Good Try. Keep it up.

Comment on அருமை அம்மாவுக்கு.. by Lakshmanan
Dear Sister,

your words is really beautiful. I also missing my parents.

Comment on குழந்தைகளின் விளையாட்டு by சிங்.செயகுமார்
குழந்தைங்க எவ்ளோ வேகமா வளர்ந்திடுறாங்க…..

Comment on கனவு by kumar
ஒரு வருடத்திற்கு பின் ஒரு பதிவு. இப்போதாவது உங்கள் இணையம் இருப்பது உங்களுக்கு ஞாபகம் வந்ததே.

Comment on உறங்கும் என் கவிதை by ananthi
கண்ணீரோ கன்னம் நனைக்க

வாழ்வின் நிஜங்களோ உயிர் நனைக்க

நெஞ்சமோ உன்னை நினைக்க

காத்திருந்து என் காலத்திற்கும் கால் வலிக்க

விழித்திருந்து என் நொடிகளுக்கும் இமை வலிக்க

மரணமும் என்னை மறந்து போக

ஜனனமும் உன்னை நினைத்து உருக

எப்போது தீருமோ அன்பே நம் இடைவெளியின் தூரம்

Comment on குழந்தைகளின் விளையாட்டு by lalitha
அன்புள்ள கீதா ,

எங்கே நீண்ட நாட்களாகக் காணோம் . தினம் உங்கள் படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்படி உங்கள் விசிறியாகி விட்டேன். கிட்டத்தட்ட ஒருவருடம் போல் ஆகிவிட்டது.

மகள் பிறந்து உங்களை முழுதும் ஆக்ரமித்துக் கொண்டாள் போலும். உங்கள் எழுத்துக்களும்  மகளைப் பத்தியதுதான்.ஆயினும் அருமையான படைப்பு.

ஒன்பது மாதங்கள் உனை முழுதாய்   நான் சுமந்தேன்

அதன் பிறகு என்னுயிரைச் சுமப்பதெல்லாம் நீயல்லவோ

என்ற பொன்மணி வைரமுத்துவின்  வரிகள் நினைவில் வந்தது.

மகளின் செயல்களையே அடிக்கடி  எழுதுங்கள். அலுக்காத  நிகழ்வுகள் அல்லவா.

அன்புடன் லலிதா

Comment on கனவு by Uzhavan
உண்மைதான்