திரையிசையில் கவிதை

ஊ) நான் ரசிப்பவை

“வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..”

-கவிப்பேரரசு வைரமுத்து

இது கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் திரைப்பாடல் என்று நினைக்கிறேன் (தவறென்றால் தெரிவிக்கவும்..)

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் முதன்மையானது இந்தப் பாடல் அதிலும் இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டதோ என்று அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு,விண்மீன்களுடன் விளையாடியபடி அவ்வப்பொழுது உயரத்தில் வெளிச்சப்புள்ளியாக பறந்துபோகும் வானவூர்தியை பார்த்துக்கொண்டிருப்பதில் எனக்கு அலாதி பிரியம் உண்டு..

அவ்வப்பொழுது திரையிசைப் பாடல்களில் எனக்குப் பிடித்த சில வரிகளை இந்தப் பிரிவில் பதிந்து வைக்க விருப்பம்.

சந்திப்போம்..

8 thoughts on “திரையிசையில் கவிதை”

  1. ஆமாம். வைரமுத்துவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று

  2. நன்றி செயகுமார்

    லலிதா நல்லதொரு தகவலை சொல்லியமைக்கு நன்றி.

    அன்புடன்
    கீதா

  3. just today i came into this blog…

    you said right geetha.. that was vairamuthu’s first song…
    no doubt,…
    Vairamuthu himself has written about this in his autobiography,

    He wrote his first song starting with the word “PON”.(The first word of his wife’s name Ponmani..)

    Ponmaalai Pozhuthu…..

Leave a Reply to lalitha c Cancel reply

Your email address will not be published. Required fields are marked *