கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

அம்மா.. நிவிக்கு ஆப்பி பத்டே வந்துச்

Filed under ஏ) இது நம்ம ஏரியா by

இனிய இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிவிம்மா

3 responses so far

3 Responses to “அம்மா.. நிவிக்கு ஆப்பி பத்டே வந்துச்”

 1. 1 அன்புடன் மாமா..............on 09 Nov 2008 at 1:22 am

  கண்டேன் செய்தி!
  களிப்புற்றேன் கண்ணே!!
  உனக்கு எனது வாழ்த்துக்கள்!!!
  உளமாற வாழ்த்துகின்றேன்!!!!

  இரண்டாவது பிறந்த நாள்
  இரண்டு வாரம் கழித்து
  இன்றுதான் அறிந்தேன்
  கன்று தேடும் பசுவாய்
  உனக்கு ஒரு வாழ்த்து சொல்ல
  ஓடோடி வருகின்றேன்

  எந்நாளும்
  நலமும் வளமும் பெற
  நான் வாழ்த்துகின்றேன்!
  haapy birthday nivi kutty …

 2. 2 ஆயில்யன்on 10 Nov 2008 at 7:22 am

  மகிழ்ச்சியுடன் சிணுங்கல்!

  அருமையாய் இருக்கிறது முதல் படம்!

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிவி!

 3. 3 ஆகாயநதிon 28 Nov 2008 at 6:24 am

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிவி!

  என்றும் இறைவன் அருள் சேரட்டும்….

  அழகு சிரிப்பு 🙂

Trackback URI | Comments RSS

Leave a Reply