என்னைப் பற்றி..

வணக்கங்க, என் பெயர் கீதா. பிறந்து, வளர்ந்து, படிச்சதெல்லாம் சென்னையில.  அன்பான கணவன், அழகான இரண்டு குட்டி தேவதைகள் என எங்கள் குடும்பத்துடன் தற்பொழுது அட்லாண்டாவில் வாசம்.

பிடிச்ச விஷயங்கள் நிறைய .. குறிப்பா சொல்லணுமின்னா புத்தகம், சமையல், திரைஇசை, அனிமேஷன் கார்டூன் படங்கள்… சொல்லிட்டே போகலாம்.

அவ்வப்பொழுது எனக்கு தோன்றும் எண்ணங்களை கவிதை வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ இங்கே பதிக்கிறேன். சில சமயம் மலரும் நினைவுகள் சில சமயம் வேடிக்கையான வேதனைகள்.

இப்போதைக்கு இது போதுமே..

அன்புடன்
கீதா

17 thoughts on “என்னைப் பற்றி..”

  1. Hi,

    I was pleasantly surprised to see this well organized and thoughtfully constructed blog. Was trying to find a recipe and was hoping to find only that, but really taken aback to see the contents like kavithaigal and the essays. Its really a treat. Keep up the good work.

  2. இயற்கை நமக்கு கொடுத்த வாழ்க்கை வாழ்வதற்கே… ஆனால் எப்படி வாழ்கிறோம், எதற்க்காக என்பதெல்லாம் நம்மிடமே… அதனால் சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்கள், சிறிது பொது நல வாதம் கொண்டிருங்கள், உங்களை பற்றியே சிந்திப்பதை விடுத்து சிறிது நாட்டுக்கும், நம்மினத்துக்கும் உதவும் எண்ணத்தில் உங்கள் வலை இருந்தால் நான் அக மகிழ்வேன்.

  3. Pingback: Homepage

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *