கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

காத்திருத்தல்..2

Filed under அ) கவிதைகள் by

காதலில்..
காத்திருத்தல் சுகம்
என்று யார் சொன்னது?
காத்திருந்து காத்திருந்து
மொழி மறந்து போனவனின்
உளரலாய் இருக்கும்.

காத்திருத்தல்…
நிமிடங்களை நீளச்செய்யும்
விஞ்ஞான அதிசயத்தை
வெகு சாதாரணமாய்
நிகழ்த்திக் கொண்டிருக்கும்
மவுன ராட்சசன்

(இது மீள்பதிவு)

One response so far

One Response to “காத்திருத்தல்..2”

  1. 1 கீதாon 25 Apr 2008 at 7:28 pm

    சோதனை!!