படிக்கல்

அ) கவிதைகள்

மாணவனாய் இரு
ஆசான் ஆவாய்

ரசிகனாய் இரு
கலைஞன் ஆவாய்

வாசகனாய் இரு
வாசிக்கப் படுவாய்

மனிதனாய் இரு
மகான் ஆவாய்

அன்பாய் இரு
உலகை ஆள்வாய்

1 thought on “படிக்கல்”

  1. வரண்டு போன இவ்வுலகில், இனிமையான உங்களின் வரிகள். கலைக்கு நீங்கள் செய்யும் சேவையை பார்த்து தலை வணங்குகிறேன். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இப்படிக்கு,
    உங்கள் ரசிகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *