மாற்றம் அ) கவிதைகள் March 9, 2006 by geeths நேற்றும் இந்த சாலையில்தான் பயணித்ததேன்… இதுவரை தெரியாத மேடு பள்ளம் இன்று தெரிகிறது.. என்னுள் ஒர் உயிரின் ஜனனம். niviஅனுபவம்நிவிக்குட்டி
🙂