தினமலரில் என் வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது

ஏ) இது நம்ம ஏரியா

இன்றைய தினமலர் நாளிதழில் என்னுடைய “நினைவுகள் கனவுகள்” வலைத்தளம் இடம்பெற்றுள்ளது. தினமலருக்கும், என் பதிவு இடம்பெற முனைந்தவர்க்கும், இந்தத் தகவலை தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

அன்புடன்
கீதா

2 thoughts on “தினமலரில் என் வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *