திருட்டுகள் அம்பலம் அ) கவிதைகள் March 12, 2006 by geeths இருட்டுப் போர்வைக்குள் திருட்டுகள் பகல் வெளிச்சத்தில் அம்பலம் சிகரெட் துண்டுகள் கவிதைகுறுங்கவிதைஹைக்கூ
சிபியாரே! நீங்க ஏற்கனவே வந்துட்டுப் போய்ட்டீங்களா? நானும் பல நாள் கழிச்சி இங்கே அந்த கவியரங்கத்தைப் படிக்க வந்து ஏமாந்து போயிட்டேன்…நீங்க, கீதா மேடம், நான், சிங்.செயக்குமார் எல்லாம் பாடிய அமர கவிகள் காணாமப் போயிட்டுதே? 🙁 Reply
இங்கே
நடந்த
கவியரங்கம்
ஒன்று
காணாமல்
போய்விட்டதே!
🙁
சிபியாரே! நீங்க ஏற்கனவே வந்துட்டுப் போய்ட்டீங்களா? நானும் பல நாள் கழிச்சி இங்கே அந்த கவியரங்கத்தைப் படிக்க வந்து ஏமாந்து போயிட்டேன்…நீங்க, கீதா மேடம், நான், சிங்.செயக்குமார் எல்லாம் பாடிய அமர கவிகள் காணாமப் போயிட்டுதே?
🙁