முதலெழுத்து..

அ) கவிதைகள்

கருவான நாள்முதல்
கண்ணெனக் காத்தவள்
உருவாக்கி என்னையும்
உவகையோடு பார்த்தவள்
வலிகளை மட்டுமே
வாழ்நாளில் கண்டவள்
இத்தனைப் பெருமையும்
எந்தன் அன்னைக்கே
முதலெழுத்து சூட்டுதற்கு
தந்தை பெயர் மட்டும்
கேட்பது ஏன்?

3 thoughts on “முதலெழுத்து..”

  1. thai ival thann enru kulznthaikku theriyum.thanthai ivarthan enru thaiyal arimugappaduthath than thanthaiyin muthal alzuththu. ithu en ennam.

  2. Geetha madam,

    All the lines and letters are exceelent..I have seen Soo much pains,Soo much loves,Soo much works on ur lines…Keep going..All the best…Take care

  3. லலிதா,

    உங்கள் எண்ணத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! குழந்தைக்காக சூட்டப்படுவதில்லை முதலெழுத்து, உலகத்துக்காக. இவர்தான் என் தாய் தந்தை என்று கூற இருவரது முதலெழுத்துக்களும் தானே தேவை??

    குரு,
    உங்கள் கருத்துக்கு நன்றி

    அன்புடன்
    கீதா
    (மன்னிக்கவும் இப்பொழுதுதான் கவனிக்கிறேன் இந்த மறுமொழிகளை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *