இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஏ) இது நம்ம ஏரியா

அனைவருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

3 thoughts on “இனிய புத்தாண்டு வாழ்த்துகள்”

  1. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  2. உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு கவிதையுடன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறென்!!!

    கடவுள் அருளால் அனைத்து வளமும் நலமும் பெற்று இன்புறுக

    புத்தாண்டே வருக!!!!!

    இயந்திரமான வாழ்க்கையை
    இடைமறித்து
    இடைவேளை கொடுக்க வந்த
    இனிய புத்தாண்டே
    இனிதாய் வருக!!!

    இந்த இனியநாளில் – உன்னிடம்
    சில வேண்டுதல்கள்!!!

    அழகான இந்த ஆண்டில்

    அதிநவின வளர்ச்சியும் வேண்டும்
    அன்பான உறவுகளும் வேண்டும்

    இயந்திரங்களை இயக்கவும் வேண்டும்
    இதயங்களை மதிக்கவும் வேண்டும்

    இயல்பாய் வாழ
    பணம் கொஞ்சம் வேண்டும்
    மனம் அதை மிஞ்ச வேண்டும்

    இயற்கை அன்னையின்
    இதயத்தை
    இதமாய் துடிக்கவிடு
    இழப்புகள் எதெனும்
    இருப்பின்
    இப்பொழுதே நிறுத்தி விடு

    உன்னிடம் கொடுக்கபட்ட
    ஒரு வருட வாழ்க்கையை
    இனிய நினைவுகளுடன்
    திருப்பிக்கொடு

    பிழைகளிருப்பின் அதை
    அழகாய் திருத்திக்கொடு

    இவ்வருட வாழ்க்கை
    எங்களையும் வளர்க்க வேண்டும்
    எங்கள்
    இந்தியாவையும் உயர்த்த வேண்டும்

    அழகாய் நீ சென்று
    அடுத்த ஆண்டை
    ஆயத்தபடுத்து

    எங்கள் மக்கள்
    எதையும் சமாளிக்கும்
    அற்றல் பெற்றவர்கள்

    அசுர வளர்ச்சியில்
    அகிலத்தையும்
    அதிர வைப்பார்கள் என்று!!!

    இதமாய் வரவேற்கிறேன்
    இருமாப்பாய் வா என்று

    வாழ்க வளமும் நலமுடன்!!!

    என்றும் அன்புடன்
    பிரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *