3 thoughts on “அம்மா.. நிவிக்கு ஆப்பி பத்டே வந்துச்”

  1. கண்டேன் செய்தி!
    களிப்புற்றேன் கண்ணே!!
    உனக்கு எனது வாழ்த்துக்கள்!!!
    உளமாற வாழ்த்துகின்றேன்!!!!

    இரண்டாவது பிறந்த நாள்
    இரண்டு வாரம் கழித்து
    இன்றுதான் அறிந்தேன்
    கன்று தேடும் பசுவாய்
    உனக்கு ஒரு வாழ்த்து சொல்ல
    ஓடோடி வருகின்றேன்

    எந்நாளும்
    நலமும் வளமும் பெற
    நான் வாழ்த்துகின்றேன்!
    haapy birthday nivi kutty …

  2. மகிழ்ச்சியுடன் சிணுங்கல்!

    அருமையாய் இருக்கிறது முதல் படம்!

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிவி!

  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிவி!

    என்றும் இறைவன் அருள் சேரட்டும்….

    அழகு சிரிப்பு 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *