ஒய்வு

அ) கவிதைகள்

அந்தி சாயும் நேரம்
அழகு ஓவியமாய் வானம்
சில்லெனும் தென்றல் காற்று
சிலுசிலுக்கும் இலைகள்
தூரத்து வானொலியில்
தூதுவிடும் ஆசைகள்
ஜானி தானே?
ஒரு கோப்பைத் தேநீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *