ஒரு தேவதை வந்துவிட்டாள்

ஏ) இது நம்ம ஏரியா

அக்டோபர் 25, 2006 எங்கள் வாழ்வில் இனியதொரு மாற்றம்.. நிவேதனா – இனிய தென்றலாய் பிறந்தாள் வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எங்கள் நன்றி அன்புடன் கீதா

Continue Reading

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஏ) இது நம்ம ஏரியா

இனிய சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனியவை நிறையட்டும் துன்பங்கள் குறையட்டும். இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் எல்லா நலமும் எல்லா வளமும் தந்து வாழ்த்தட்டும் என்று வணங்கி மீண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்வது உங்கள் சகோதரி கீதா

Continue Reading

நாலு மனமே நாலு நான் tag செய்வது நாலு

ஏ) இது நம்ம ஏரியா

சங்கிலி பதிவுங்கிறாங்க… Tagங்குறாங்க.. எனக்கு ஒன்னும் புரியலை.. கொஞ்சம் நாளாவே தமிழ்மணத்துல உலவ சந்தர்ப்பம் கிடைக்கலை.. அதனால இருக்கும். நம்ம ஆர்த்தி இந்த tagging விளையாட்டுக்கு என்னையும் கூப்பிட்டாங்க. சரின்னு நானும் விளையாட வந்துட்டேன்.. எனக்கு பிடிச்ச நாலு(+நாலு) விஷயங்களை நாலு பேர்கிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஒரு இது.. எனக்கு பிடிச்ச நாலு மனிதர்கள் 1. அம்மா&அப்பா (பிரிக்கக்கூடாதுல்ல) 2. அண்ணா 3. என் கணவர் 4. சுற்றமும், நட்பும் எனக்கு பிடிச்ச நான் எழுதின கவிதைகள் நாலு …

Continue Reading

தினமலரில் என் வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது

ஏ) இது நம்ம ஏரியா

இன்றைய தினமலர் நாளிதழில் என்னுடைய “நினைவுகள் கனவுகள்” வலைத்தளம் இடம்பெற்றுள்ளது. தினமலருக்கும், என் பதிவு இடம்பெற முனைந்தவர்க்கும், இந்தத் தகவலை தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். அன்புடன் கீதா

Continue Reading