ஹைக்கூ

அ) கவிதைகள்

மீன்கள் மேற்பரப்பில் வந்து-வந்து செல்கின்றன
இதோ ஒரு மீன் விளிம்பில் எட்டிப்பார்க்கிறது
குழம்பு நன்றாகக் கொதித்துவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *